ஆன்மிகம்
God bless you my child சொல்லுவாங்க
சொல்றவங்களையே god bless பண்றதில்லை அதனால் தான் மரணம் வருது
கடவுள் யார் என்று அறிந்து அவரின் முழுமையான blessings பெற்றவர்களுக்கு மரணம் இல்லை
அகத்தியர், பாட்டினதார், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்ற ஏராளமான ஞானிகள் முழுமையாக ஆசிபெற்ற மக்கள்
ஆசி blessing பெற்றவர்கள் தான் தன்னை அறியவும் தலைவனை அறியவும் முடியும்
தன்னை அறிந்தவன் தான் தன்னை வெல்ல முடியும், தன்னை வென்றவன் தான் தலைவனை அடைய முடியும்






Visit Today : 169
Total Visit : 326045