சில மனைவி நேரா திட்டுவாங்க சிலர் மனசிலே வெச்சி வெம்புவாங்க
இப்படி வீட்டிலே பாவி என்று திட்டு வாங்கறவர் எந்த சாங்கியத்தில் வெற்றி பெற போகிறார்
வீட்டில இருக்கிறவங்களே பாவி என்று சொல்லும்படி நடப்பவர் அலுவலகத்திலும், போற வர வழியிலும் rules பேசி வாழ்த்தா வாங்கிட போறாரு.
கடவுளின் பிரதிகளான பல உயிர்களின் வாழ்த்து நம் வாழ்வில் எப்படி வெளிப்படும்
சரி office க்கு போகும்போது உங்க lunch கூட ஒரு பொட்டலம் தனியா கட்டிக்குங்க நடந்தோ பஸ்லயோ, ரயில்லையோ, ஆட்டோலையோ, பைக்லையோ இல்ல கார்ல போற வழியில இருப்பாங்க யாரவது பசியோட அதை உணர்ந்து கொடுங்க. அவன் வாழ்துரானோ இல்லையோ அவன் ஆன்மா வாழ்த்தும் அது உங்கள் ஆன்மாவுக்கு ஆற்றல் தரும்’





Visit Today : 163
Total Visit : 326039