பெற்றோர்களுக்கு தெரியாததால் இந்த பலகீனம் தமிழ்நாட்டில்
நமது குழந்தைகள் என்றும் சாகாமல் இருக்க வாய்ப்பு இருக்கையில்
நம் முன்வினை பாவங்களால் நம்மாலும் உணரமுடியாமல் – நாம் உணரமுடியாததால் நம் குழந்தைகளுக்கும் சரியாக வழி காட்டாமல்
எவை எல்லாம் அழிக்கூடியதோ அவற்றை அடையக்கூடிய லட்சியமாக (பங்களா, வெளிநாட்டு வேலை, பணக்காரன் ஆவது, விளையாட்டு வீரன், ஆங்கிலத்தில் பேசுவது, விஞ்ஞானி போன்ற இன்னும் ஏராளம்) நம் குழந்தைகளுக்கு வழிகாட்டி அவர்கள் இறவாமல் தடுக்கும் வாய்ப்பை நாமே கெடுக்கிறோம்
POWER OF ATTORNEY போல
சாதித்தவன் சாகும்போது சாதனைகளும் செத்து போகும்
செத்தவன் செய்த சாதனைகள் சில நூற்றாண்டுகளுக்கு பேசப்பட்டாலும் அதனால் செத்தவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பதால் புதிய சாதனைகள் நிகழ்த்தும்போது பழைய சாதனையின் புகழ் வீணாகிறது.
அழியாததை அடைந்து அழியாதவர்கள் செய்வதே சாதனை.
சாதனையாளர்களி போற்றுவதும் வணங்குவதும் நம் உடலுக்கும் உயிருக்கும் உறவுகளுக்கும் ஆற்றல் தரும்
போற்றுவோம் அரங்கர் (சித்தர்கள்) திருவடியை
பெறுவோம் பேரின்ப வாழ்வை
http://youtu.be/98vED_op5qE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326070
Visit Today : 194
Total Visit : 326070

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories