நிம்மதியான குடும்பத்துக்கு பொருளும் அருளும் அவசியம்
பொருள் சம்பாதிக்க ஆண்கள் பாடுபடவேண்டும்
அவன் பாதுகாப்பாக சென்று வரவும், நோயில்லாமல் வாழவும், தொட்டது துலங்கவும் அருள் முக்கியம்
ஆனாலும் அந்த பணம் தேவையான அளவிற்கு வரவும், அது வீட்டில் தங்கவும். கடவுள் அருள் முக்கியம்
அப்படி பட்ட அருளை இயற்கையாக நுட்பமான அறிவு பெற்ற பெண்கள் எளிமையாக பெறலாம்
வீட்டு / அலுவகத்தில் வேலைகள் செய்யும் போதும் – ஓய்வு நேரங்களிலும் மனதினுள் முருகனையும் குருமுனியாகிய ஆசான் அகத்தியர் பெயரையும் மனதில் உச்சரித்து துளித்துளியாக அருள் சேர்க்கலாம்
அருள் உள்ள குடும்பத்தின் அடையாளங்கள்
குடும்பத்தில் ஒற்றுமை
அக்கம் பக்கம் உற்றார் உறவினர்கள் நண்பர்களிடம் அன்பாக பேசுவார்கள்
ஊசி மருந்து மாத்திரைகளுக்கு வேலை இருக்காது.
நீச்சி / கௌச்சி / துர்நாற்றம் வீசும் அசைவ உணவுகள் நீங்கிவிடும்
வருவாய்க்கு ஏற்ற செலவு
ஆடம்பரத்தில் விருப்பம் இருக்காது / அடக்கமாக வாழ்வார்கள்
தீவிபத்து / சாலை விபத்துக்கள் போன்றவை நடக்காது
கடன் என்ற பேச்சுக்கு இடமில்லை
பிள்ளைகளுக்கு கல்வி, நல்ல வரன் திருமணம் வேலை வாய்ப்பு அமையும்
நீடிய ஆயுள் பெறலாம் நல்ல சாவும் கிடைக்கும்
ஆன்ம தூண்டுதல் பெற்று நல்ல துவக்கம் பெற இந்த காணொளியை பல முறை கேளுங்கள்
முடிந்தவரை மனதினுள் நினைத்து அருள் சம்பாதிக்க சொல்லுங்கள்
ஓம் சரவண பவ
ஓம் அகத்தீசாய நம
https://www.youtube.com/watch?v=i2SNXLSIxvQ&index=8&list=PLcGK0So1TkofH9Rj1RsZliANbycB_UGUJ