அரசாங்கமோ தனிமனிதனோ குற்றம் நடக்காமல் இருக்க தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியை தழுவுகிறது
குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதிலே பாதிகாலம் போகிவிடுகிறது
இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் கிடக்கும் குற்றங்கள் ஏராளம் (எல்லா நாடுகளிலும்)
குற்றம் செய்தவர்களை கண்டுபிடிப்பதிலே பாதிகாலம் போகிவிடுகிறது
இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் கிடக்கும் குற்றங்கள் ஏராளம் (எல்லா நாடுகளிலும்)
பெரியவங்க சொல்றாங்கா – யாரு தப்பு செய்றாங்க யாரு செய்யறது இல்லைன்னு
எல்லா ஜாதி மதத்துலேயும் குற்றவாளிகள் இருகிறாங்க
எல்லா ஜாதி மதத்துக்காரங்களும் பாதிக்க படுறாங்க
நமக்கு வேண்டாம் பா இந்த ஜாதி மதம் எல்லாம் – மகான் அரங்கர் சொல்றத கடைபிடிக்கிறோம் பாதுகாப்பா வாழுறோம் நீங்களும் கடைபிடியுங்கள் – பாதுகாப்பா வாழுங்கள்
முடிந்தவரை ஷேர் செய்யுங்கள் ஆரோக்கியமான உலகை உருவாக்க
https://www.youtube.com/watch?v=pKNg5KX1g94

Visit Today : 186
Total Visit : 326062