எந்த நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்னும் கொள்கை கொண்ட உலக தொழிலதிபர்கள்
நம் நாட்டு மக்கள் அழிந்த பின்னும் நாம் மட்டும் நல்லா இருப்போம் என்று என்னும் நம் நாட்டு ஊழல் பெருச்சாளிகள்
அடித்தட்டு மக்களிடம் லஞ்சம் வாங்கி உருப்பிடாம  போகும் பிள்ளைகளை வைத்துள்ள அரசு அதிகாரிகள்
நோயாளி வீட்டில்  தாலி அடமானம் வைத்தாவது பணம் பறிக்கும் நவீன மருத்துவ உலகம்
பண்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு இளைய தலைமுறைக்கு கல்வி சொல்லித்தரும் உலக கல்லூரிகள்
எங்க இறை வேதத்தில் சொல்லியிருப்பது போல் ஒரு நாள் வாழ்ந்து இறந்தாலும் சொர்க்கம் நிச்சயம் என்று கொள்கை கொண்டு
அதை உணராமல் பழிவாங்குதல் என்ற மதத்தின் பெயரால் மனித உயிர் கொலை செய்யும் அன்பு நெஞ்சங்கள்
எத்தனை போராட்டங்கள்
இதன் முடிவு ……..
மனித ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் – ஆட்சி அமைகிறார் அரங்க மகா தேசிகர்
வாருங்கள் ஒங்கராக்குடிலிற்கு
https://www.youtube.com/watch?v=nsaU2aYy6oI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0213381
Visit Today : 141
Total Visit : 213381

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories