நாட்டிற்கு வரும் பிரச்சனைகள உடைத்தெறியும் ஆற்றல் கொண்டவருக்கு
அன்பர்கள் வீட்டில் வரும் பிரச்சனைகளை
(கடன் சுமை, குடும்ப சண்டை, கொடிய நோய்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மரண கண்டம், பில்லி சூனியம் செய்வினை, வம்புகள் வழக்குகள்) உடைத்தெறிய முடியாதா?
அவரவர் புண்ணியதிற்க்கும் பூஜைக்கும் ஏற்ப ஆசான் கருணை காட்டுவார்

அன்பர்கள் என்பவர் யார்
சுத்த ஆன்மீகமான ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் தான்
கொள்கைகள்: உணவிலும் உள்ளத்திலும் சைவம், மாதம் இருவருக்கு தன் கையால் அன்னதானம், காலை மாலை 10 நிமிடம் “ஓம் முருகபெருமான் திருவடிகள் போற்றி என்று நாம ஜெபம் (தியானம்)
உயிர் பலியிடும் கோயிலுக்கு போகக்கூடாது
இந்த பதிவை கேட்டு ஓங்காரக்குடில் சித்தர் ஆற்றலை தெரிந்து கொள்ளவோம்
https://www.youtube.com/watch?v=R_U054vhvdA