முருகன் துணை
பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது
சரி –
இருந்தாலும் உலக ஆன்மீக அறியாமையை நீக்கி உண்மை ஆன்மீகம் வெளிப்படவும் உலக அராஜகங்கள் அடக்கப்பட்டு மனித குலம் சமநிலை அடையவும் அவதரித்துள்ள வள்ளலாரின் வழித்தோன்றல் முருகபெருமானின் அவதாரம் மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் கருத்துக்களை மக்களுக்கு சேர்க்க கடமைப்பட்டுள்ளோம்
அப்பேற்பட்ட மகான் தன் பல்வேறு அருளுரைகளில் மனவளக்கலை பயிற்சியை சுட்டிக்காட்டி இருப்பதால் நான் இந்த thambnail படத்தை பயன்படுத்துகிறேன்
மக்கள் மன அமைதியோடு வாழ அவர்கள் மீது கருணை கொண்டு திருக்குறள் படைத்த சிவபெருமான் திருவள்ளுவர் பாதம் பணிவோம் அறிவு தெளிவு பெறுவோம்
“ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி”

https://www.youtube.com/watch?v=gHuxMYcnzUo&index=1&list=PLcGK0So1TkofA77UnVEeLfFRUWJYc5ryb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0228196
Visit Today : 279
Total Visit : 228196

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories