ஏன் தற்கொலை செய்துகொண்ட வீட்டையும் கொலை நடந்த வீட்டையும் நாம் வாங்க அல்லது வாடகைக்கு போக தயங்குகிறோம்
அல்லல் பட்டு உயிர் பிரியும் இடத்தில் நிம்மதி இருக்காது.
அந்த அல்லல் அலை அங்கே வசிப்பவரை சாரும்
அதுபோல உயிர்கொலை நடக்கும் கோயில்களுக்கு செல்லும் அசைவ பிரியர்கள் வீட்டில் எப்போதும் நிரந்தர நிம்மதி இருக்காது.
அப்போ நாட்டில் அசைவம் அதிகரிக்க அதிகரிக்க
ஊழல்
அராஜகம்
சுயநலம்
லஞ்சம்
திருட்டு
தற்கொலை
கொலை
கொள்ளை
கற்பழிப்பு
இயற்க்கை சீற்றம் அதிகரிக்கும்.
எப்படி சூரிய பகவானே வெயில் நாட்களில் அகால மரணத்திற்கு காரணமாக இருக்கிறாரோ அதுபோல
காக்கவேண்டிய கடவுளே விபத்துக்கு காரணமாக இருந்து கணக்கை சரிசெய்வார்.
விதைத்தது முளைக்கும்
நம்மால் பிற உயிர் துன்பபட்டால் நாம் பட்டே தீரவேண்டும்
உயிர்பலி வழிபாட்டில் இருப்பவர்கள் இதை படிக்கும்போது எங்கள் மீது வெறுப்பு கொள்ளலாம். அனால் இது நம் தமிழ் மரணமில்லாத மகான்களின் வழிகாட்டல் ஆகும். உலக நன்மைக்கான பதிவு.
உணவில் சைவமாக இருந்தாலும் உள்ளத்தில் கருணையும் வாழ்க்கையில் ஒழுக்கமும் இருக்க (இருந்தால் நம்மளை யாரும் அசைக்க முடியாது) தமிழ் தலைவன் முருகனை
தினமும் 5 நிமிடமேனும் “ஓம் சரவணா பவ” என்றோ “ஓம் முருகபெருமான் திருவடிகள் போற்றி” என்றோ ஓம் சரவண ஜோதியே நமோ நாம” என்றோ சொல்லுங்கள் அறிய, உணர, அடைய முடியாததை அடையலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் share செய்யவும் – இல்லையென்றால் மன்னிக்கவும்
https://www.youtube.com/watch?v=cUmLXpbifAk