figure ஐ maintain செய்வது எப்படி?
———————————————————————————————–
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது ரெண்டு figure
ஒன்னு கணக்கு பண்ற figure
இன்னொன்னு கணக்கு எழுதுற figure
———————————————————————————————–
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது ரெண்டு figure
ஒன்னு கணக்கு பண்ற figure
இன்னொன்னு கணக்கு எழுதுற figure
நமக்கு தெரியாத – தெரிந்தாலும் உணரமுடியாத – உணர்ந்தாலும் கடைபிடிக்க முடியாத – figure maintenance – கணக்கை கையாளுதல் ஒன்று இருக்கு.
அந்த கணக்கை கையாள முடியாத தணிக்கையாளர்களை மருத்துவர்களை விஞ்ஞானிகளை நிறைய பார்த்திருக்கிறோம்.
கணக்கில் தவறுகள்:
fine / லஞ்சம் = சிறு தவறுகளுக்கு நாம் கொடுப்பது.(தலைவலி காய்ச்சல் மருத்துவம் போன்றவை)
மாமுல் = பெரிய தவறு செய்வது எப்போதும் தண்டனை அனுபவிப்பது.
(நீரிழிவு நோய் போன்ற தொடர் மருத்துவம்)
தீர்ப்பு = கொடிய நோய் – அற்ப ஆயுள் மரணம்.
கந்தசாமி சுப்ரமணியசாமி குமாரசாமி தகப்பன்சாமி எனும் முருகபெருமான் கருணை பார்வை பெற்றால் இந்த தீர்ப்பும் மாறும்






Visit Today : 219
Total Visit : 326095