குடி கறி என்னும் தெய்வீகத்தில் இருந்து = தமிழகத்தை காப்போம்
————————————–
பிரச்சனையை சரிசெய்ய மட்டுமே சிந்திக்கும் மனித அறிவு
அதற்கான காரணத்தை வேரறுக்க அவன் முயற்சிகள் எட்டாது

குடிக்கும் மனிதர்களை காப்பாற்ற போய் நம் உயிரை விடுவதா புத்திசாலித்தனம்
விற்பதை தடுத்துவிட்டால் – குடிகாரன் திருந்திவிடுவானா?
இந்த போதை இல்லனா வேறு போதை
கள்ளச்சாராயம்
தமிழ்நாட்டின் பொக்கிஷம் – பாண்டிச்சேரி இருக்கு
பக்கதுலேயே மது விளக்கு இல்லாத ஆந்திரா இருக்கு
மாதம் ஒரு வழக்கு கணக்கு காட்டிட்டு – சுதந்திரம் அளிக்க  மாமுல் துறை இருக்கு

குடிக்கும் மனிதர்களை திருத்த என்ன செய்யலாம்?
*அறிவுரை சொன்னா எடுபடுமா?
*சினிமா பார்த்தா  புத்திவருமா?
*கணபதி  ஹோமம்  பண்ணலாமா?
*வாஸ்து எடுபடுமா? நியுமராலோஜி முயற்சிக்கலாமா?
*கவிஞர் அல்லது புரட்சியாளர்கள்  எழுதின புத்தகம்  படிச்சா வருமா?
*குருபெயர்ச்சி  சனிபெயர்ச்சி நடந்தா குடிகாரன்  திருந்துவானா?

குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சு – எத்தனையோ சத்தியம் செய்து அலுத்து போச்சா
————————-
ஒன்றே ஒன்று குடி எனும்  தெய்வீகம் நீங்க சனியன் அருள் வேண்டும்
எந்த சனியன் பிடித்தா நம்மை  காலத்திற்கும் காபாற்றுவானோ அவன்  அருள்  வேண்டும் – நிரந்தர தீர்வு ஆசான் கானொளியில்

https://youtu.be/bsHOfJDrS8Y

இந்த பதிவை புரிந்துகொண்ட  நுட்பமான அறிவாளிகள் – இதை மொத்தமாக அப்படியே  COPY செய்து  SHARE செய்து நாட்டை காப்பாற்றவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0153494
Visit Today : 102
Total Visit : 153494

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories