அடுத்த வினாடி???????????
——————————-
முருகன் துணை
கவிஞனோ, விளையாட்டு வீரனோ, கலை புலியோ, எழுத்தாளனோ, அமைச்சரோ, பொறியாளரோ, மருத்துவரோ அல்லது விஞ்ஞானியோ
யார் வாழ்வும் நிரந்தரமில்லை அடுத்த விநாடி நமக்கு நிச்சயம் இல்லை
(ஜோதிடர்கள் மட்டும் சிறிது கணிக்கலாம் – ஆனால் கட்டுபடுத்தவோ மாற்றி அமைக்கவோ ஆற்றல் இருக்காது)
ஆனால் முக்காலம் உணர்ந்த மாற்றி அமைக்க கூடிய வல்லமை மிக்க ஞானிகள் / மகான்கள் / சித்தர்கள் / பெருமாள்கள் = பஞ்ச பூதத்தை வென்றவர்கள் ஐந்தொழில் செய்யும் அருளாளர்கள்
வருகிறார்கள்!!!!!!!!!!!
நவகோடி சித்தர்களும் சித்தர்கள் தலைவர் மகான் அகத்தியரும் அவரது ஆசான் ஞானத்தலைவன் முருகபெருமான் தலைமையில்
ஒங்காரகுடிலை தலைமை இடமாக வைத்து ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் ரூபத்தில் மக்கள் ஆட்சி வருகிறது.
கதையோ கற்பனையோ இல்லை – நீண்ட வருடங்கள் இல்லை இன்னும் பத்தே மாதத்தில் உலகம் மகான்கள் அருளால் ஆளப்படும்
அந்த ஆட்சியில் பலனடைய கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள்:-
1.சைவ உணவு மேற்கொள்ளவேண்டும்
2. பசித்தவர்களுக்கு பசியாற்ற வேண்டும்
3. ஞானத்தலைவன் முருகன் நாமத்தை போற்ற வேண்டும்
4. ஜாதி மத பேதம் பார்க்க கூடாது. எல்லா உயிரையும் தம் உயிர் போல நினைக்க வேண்டும்