உங்க பையன் என்ன பண்றார்?
உங்க பொண்ணுக்கு வரன் அமைந்துவிட்டாதா?
——————————-
“ஓம் சுப்ரமணிய தேவாய நம”
குடிகார அல்லது போதைக்கு அடிமையான மகன் அல்லது மகளின் நல்ல குடும்பத்து பெற்றோருக்கே தெரியும் இந்த கேள்விக்கான பதிலின் வேதனை
உங்க பொண்ணுக்கு வரன் அமைந்துவிட்டாதா?
——————————-
“ஓம் சுப்ரமணிய தேவாய நம”
குடிகார அல்லது போதைக்கு அடிமையான மகன் அல்லது மகளின் நல்ல குடும்பத்து பெற்றோருக்கே தெரியும் இந்த கேள்விக்கான பதிலின் வேதனை
என் பிள்ளைகளுக்கு வேணும் என்று முறையில்லாமல் பொருள் வெறியோடு சம்பாதித்தல்
அண்ணன் தம்பி சொத்தை நம் பிள்ளைக்காக சுருட்டிக்கொள்வது
ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றி புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளாதது
பிள்ளை பலமாக இருக்கவேண்டும் என்று நல்ல எண்ணமாக நினைத்து கேடு விளைவிக்கு அசைவ உணவை ஊட்டி வளர்த்தது
லஞ்சம் வாங்குவது மற்றும் பல
இனி பெற்றோர்கள் திருந்திகொள்ளுங்கள்
பிள்ளைகளை திருக்குறள் புத்தகத்தை தொட்டு வணங்க சொல்லுங்கள்
மகான்கள் ஆட்சி வருகிறது – மது மற்றும் போதை பொருள்கள் ஒழிக்கப்படும்
முருகா முருகா என்று ஓயாமல் ஓதுவோம் நல்ல உலகில் வாழ்வோம்