ஜாதி மத பேதமில்லாமல் சுமார் 40 வருடங்களாக 20 கோடி வயிற்ருக்கும் மேல் பசியாறிய அறப்பணியில் ஜாதி மத பேதமில்லாமல் கலந்துகொள்ளுங்கள்
————
தங்கம் மற்றும் இதர நிரந்தர வாய்ப்புகளால் அல்ல – ஞானிகள் வரங்களால் நடைபெறும் அன்னதானம்
————
உடனடியாக மக்களுக்கு பயன்படுத்தப்படாத நன்கொடைகள் நன்கொடை அளித்தவருக்கு புண்ணியம் சேர்க்காது என்று அறியாமல் வசூலிக்கும் அமைப்புகள் – அதை அறியாமல் கொடுக்கும் நல்ல உள்ளங்கள்

நல்ல மனதுடன் தங்கள் செய்யும் நன்கொடைகள் உடனடியாக மக்களை சென்றடையும் – சைவத்தலைவன் ஆசியுடன் நடைபெறுவதால் – புன்னியதுடன் நவகோடி ஞானிகள் ஆசியும் கிடைக்கும்

வள்ளல் பிரானின் மறுஅவதாரம் உருவமாக வாழும் மகான் “ஆறுமுக அரங்கர் அறப்பணியில் பங்கு கொள்வோம் – தருமத்தால் குடும்பத்தையும் நாட்டையும் காபாற்றிகொள்வோம்

https://www.facebook.com/793106104033066/videos/1110476728962667/

பொதுவாக அறப்பணிகள் செய்யும் அறக்கட்டளை அமைப்புகள் அல்லது ஆன்மிக அமைப்புகள்
இருவகையாக செயல்படும்
1. இருப்பு வைத்துகொள்ளாத அமைப்புகள் நன்கொடைகள் அதிகமாக வரும்போது செயல்பாடுகள் அதிகமாகவும் குறையும்போது  செயலிழந்தும் இருக்கும்
2. நல்ல உள்ளம் கொண்டு கொடுத்த அன்பளிப்புகளை கோடிக்கணக்கான தங்க இருப்பாக வருவாய் கொடுக்கும் கட்டிடங்களாக – வட்டி கொடுக்கும் முதலீடுகளாக மாற்றி வைத்துக்கொண்டு தமது தமது சுக போக வாழ்க்கைக்கு போக – மீதமுள்ளதை சிறய சதவீதமே அறப்பணி செய்யும் அமைப்புகள்
ஞானதலைவன் முருகனாலும் நவகோடி சிதரிஷி கணங்களாலும் தகுதியுள்ள தவசியை தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட அமைப்பு “ஓங்காரக்குடில்” – ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்”
இங்கே இருப்புகள் வைப்பதில்லை வருவாய்க்காக சொத்துக்கள் சேர்பதில்லை (சுத்த ஆன்மிகம் பரவுவதற்காக மட்டுமே அவசியமான கட்டிடங்கள்) வட்டிகள் பெறுவதில்லை
ஆசானின் ஆசியால் நடக்கும் அக்க்ஷய பாத்திரம் – அமுத சுரபி
—————-
தானாக அறப்பணி செய்ய இயலாதவர்கள்
உங்கள் பொருளை உடனே அருளாக மாற்றிகொள்ளுங்கள்

அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் (துன்பம்) சேர்ந்த வாழ்க்கை – திருக்குறள் 243

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0154266
Visit Today : 53
Total Visit : 154266

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories