முருகப்பெருமான் துணை
உலகமெங்கும் முருகா, முருகா, முருகா என்றே முருகப்பெருமானின் திருநாமங்கள் எக்கணமும் ஒலித்து வந்திட உலகமெங்கும் முருகப்பெருமானின் ஆட்சி உருவாகி முருகப்பெருமானே தலைமையேற்று நடத்திட உலகமெலாம் பாதுகாப்பும் பலமும் பலமான ஆட்சி வளமும், பாருலகில் தானதரும பலமும் பெருகி வளமான நிலையும் வல்லமையும் முருகப்பெருமானின் அருளும் கூடி நிற்குமப்பா




Visit Today : 184
Total Visit : 326060