இந்த பூமிக்கு கீழ் ஒரு சக்தி இருக்கு இத தாங்கிக் கொண்டிருக்கு, பிரமாண்டமான இந்த அண்டத்தை தாங்கிகொண்டிருக்கும் சக்திக்குதான் விநாயகம் என்று பொருள்.
விநாயகம் இந்த பூமியை தாங்கிகொண்டிருக்கும் சக்தி
நம்ம உடம்புல எப்பிடி இருக்கு விநாயகம், கணபதி அல்லது விநாயகம் கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற இடத்தில், கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற விநாதண்டு, அந்த விநாதண்டு (விநா+அகம் = விநாயகம்) கால் எலும்பும் கதிர் எலும்பும் கூடுகின்ற இடத்தில் சுக்கிலம் உற்பத்தியாகும் சுரோணிதம் உற்பத்தியாகும்
அந்த இடத்துக்கு காற்று போகாது அதுதான் குண்டலி சக்தி என்பது அந்த இடத்துக்கு காற்று போனால், அந்த இடத்துக்கு காற்று போகின்ற பாதை, இந்த சுவாசத்தோடு போக முடியாது இந்த சுவாசம் மூச்சு காற்று வந்து போகும் இது கீழ் பகுதி மூலாதாரதுக்கு போகவே போகாது சுவாதிஷ்டானம் வரை தான் போகும் மூலதாரதுக்கு அந்த காற்று செல்ல முடியாது அது பின்புறமாக செல்ல வேண்டும்.
அந்த கீழ் பகுதி இருட்டாக இருக்கும் அங்கே வெளிச்சத்திற்கு இடமில்லை – இருட்டு – காற்று போகமுடியாத இருட்டறை அதுதான் குண்டலி சக்தி என்று அதை எப்படி எழுப்புகிறான் ஞானி அப்படின்னும்போது – இவன் என்ன செய்றான் மூச்சு காற்றை ஸ்தம்பித்து நிறுத்தி புருவமத்தியில் செலுத்துகிறான் கண்டஸ்தானத்தில் காற்றை நிறுத்தி புருவமத்தியில் செலுத்துவான் இந்த காற்று இந்தஅந்த பக்கம் அந்த பக்கம் போகமுடியாமல் பிடரி வழியாக சென்று குண்டலியில் தங்கி விடும் அந்த சக்திக்கு தான் வினாகம் என்று பொருள் – இது எல்லா ஞானிகளுக்கும் தெரியும்