ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
ஐயோ பாவம். எங்க பார்த்தாலும் லஞ்சம் மக்கள் தவிக்கிறான். எங்க போனாலும் நீதி இல்லடா. இப்ப இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி, 15 ஆயிரம் கோடி கொள்ளை அடிச்சி வச்சிருக்கான். இவர்களிடம் நீதி எதிர்பார்க்க முடியாது. ஆனால் வருகிறோம். உலக மக்களை காப்பாற்ற வருகிறோம். நிச்சயம் வருவோம். நமது அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான் உலகத்தை ஆளப்போகுது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா ஆளும், உலகத்தை ஆளும். ஆகவே, நமது ஆட்சி வரும் வரையில் அமைதியாக இருங்கள். இன்று வரலாம், இன்னும் மூணு மாசத்துல வரலாம், இன்னும் ஆறு மாசத்துல வரலாம். ஆக, இந்த துன்முகி ஆண்டில் முருகப்பெருமான் ஆட்சிக்கு வரான். அவன் ஆட்சிக்கு வந்தால் பருவ மழை பெய்யும்; ஏமாத்த முடியாது. அவன் சொல்லுவான், இந்த இடத்தில் தவறு செய்யறான் என்று. இப்போ நீதிபதி வாங்குறான் இல்லையா, அவன் நேரா வாங்கமாட்டான் நீதிபதி. நீதிபதி நேரா வாங்கமாட்டான் மடையன். என்ன நீதிபதியை மடையன்னு சொல்றிங்க. சொல்லுவேன் நான். லஞ்சம் வாங்குற பையன்டா நீ. ஏய் நீதிபதியே! லஞ்சம் வாங்குற ஐயோக்கிய பையன் நீ. என்ன கடவுளா நீ? எங்கள் ஆட்சி வந்தால் நீ லஞ்சம் வாங்கினால் சொறிபுடிச்ச நாயை அடித்து கொள்வது போல் கொள்வோம். சொறிநாயை அடிச்சி கொள்வது போல் கொள்வோம் உன்னை நாங்கள். எங்கள் ஆட்சி வரபோகுதுடா. அப்போ புரிஞ்சிக்க நீ. எங்கள் அமைச்சர்கள் அன்பர் மாதவன், ராம்குமார், வேல்முருகன், ரங்கநாதன் போன்ற அன்பர்கள் ஆட்சிக்கு வரார்கள். அமைச்சராக இருப்பார்கள். பணத்தை கொடுத்தா வேண்டாம் போடா நாய்னு சொல்லுவாங்க. காசு வாங்கமாட்டான்.