நொடியில் உலகம் படைத்த வாலைதேவி வந்துநிற்பாள் – பாவம் நீக்கி மரணமில்லா பெ…

சித்தர்களை தான் பூஜிகனும் நொடியில் உலகத்தை படைத்த சக்தி வாலை தேவி வந்துநிற்பாள் – முன்செய்த பாவத்தை உடைத்தெறிந்து மரணமில்லா பெருவாழ்வு பெற என்னை பூஜைசெய் – திருமூலர் 27.02.05

என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
             எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
             சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
             ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
             முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.

                                    -திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0171984
Visit Today : 226
Total Visit : 171984

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories