நமது வேதம் திருக்குறள்
1. திருக்குறளைப் பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம்.
2. திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளைத் தொட்டதாக அர்த்தம்.
3. திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம்.
4. திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம்.
5. திருக்குறள் பரப்பிரம்ம சொரூபியான சிவபெருமானே இயற்றியாதகும்.

6. திருக்குறளில் அறம், பொருள்,இன்பம்,வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும்,படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும்.
7. திருக்குறள் தெய்வத்தமிழில் சொல்லப்பட்டு இருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும்.
8. திருக்குறளைக் கற்றால் நமது பிள்ளைகள் கடவுள் தன்மை அடைவார்கள்.
9. திருக்குறளை போற்றுவோம்!பூஜிப்போம்!
வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!
– மகான் அரங்கர் தாம் உணர்ந்த அனுபவத்தைச் சொல்லிருக்கிறார்.