நாங்க கண்கூடாக பார்கிறோம்
வித விதமான பல்வேறு பிரச்சனைகளில் அல்லல் படுகிறார்கள் மக்கள்
ஆசான் ஆசியில்
எந்த சடங்குகளும் இல்லாமல் வீட்டிலேயே சித்தர்கள் போற்றி தொகுப்பு பூஜை செய்கிறோம்
கெட்ட பழக்கங்கள்,
கெட்ட நட்புகள்
இல்லாமல் சிக்கனமா சாந்தமா நலமாக வாழ்கிறோம்
நீங்களும் முயற்சியும் பகிரவும் செய்யலாமே!!!
Post Views: 416