இன்று முதலாவது உன் படிப்பு உடல் வலிமை தொழில் நுட்பம் விஞ்ஞானத்தை சற்று #ஓரம் கட்டிவைத்துவிட்டு
– சித்தர்களை #பூஜை செய்து அறிவும் ஆற்றலும் நல்ல அரசு அதிகாரிகளையும் – தன்னலமற்ற அரசாங்கத்தையும் பெற்று மீண்டும் தமிழகத்தை சொர்க்க பூமியாக்கி வளமோடு வாழுங்கள் வாழுங்கள்