ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்வது
ஆன்மாவுக்கு ஆக்கம் என்றால் ஆன்மாவை நிலைபடுதிக்கொள்வது
ஆன்மாவை நிலைபடுத்திக்கொள்வதே மோட்சம் (அ) வீடுபேறு (அ) முக்தி (அ) மரணமில்லா பெருவாழ்வு (அ) ஞானம் (அ) கூடு விட்டு கூடு பாய்வது (அ) பரலோக சாம்ராஜ்யம் (அ) மறுமை
அதாவது நிலையில்லாமல் பல்வேறு உடல்களை பல்வேறு ஜென்மங்களாக எடுத்துவரும் ஆன்மாவை மனிதனில் ஒளிந்திருக்கும் பலகோடி யுகங்கள் வாழும் ஒளிதேகத்தில் நிலைபடுதிக்கொள்வது
மனிதனில் ஒளிந்திருக்கும் ஒளிதேகத்தை தட்டி எழுப்பவும், அதை மூடி இருக்கும் காம தேகத்தை நீக்கிகொள்ளவும் ஓங்காரக்குடில் ஆசான் உபதேசம் பெற வாருங்கள் www.agathiar.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0327785
Visit Today : 54
Total Visit : 327785

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories