என்ன நடக்குது? எப்போ இந்த அறியாமை தீரும் முருகா?
தனி ஆன்மா செயல்பட முடியாது.
அதனாலே அதன் வினைக்கு ஏற்ப உடல் எடுக்கிறது (மறுஜென்மம்) என்பது ஞானிகள் பாடல்கள் (வேதம் சாஸ்திரம்) மூலம் எல்லா இந்துக்களும் அறிகிறோம்
அதே நேரத்தில் நாம் ஏன் கோயில்களில் இந்த செய்யலை செய்கிறோம்
ஆன்மாவை இயக்க கூடிய ஆற்றல் மனிதர்கள் யாருக்கேனும் உண்டா
புகை போட்டு மந்திரம் சொல்லி இறந்தவர்களின் ஆன்மாவை இயக்கக்கூடிய ஆற்றலா
என்னய்யா இன்னும் காமம் பொறாமை, பேராசை, கோபம் எல்லாம் இருக்கு மனிதனுக்கு இருக்கிற எல்லா பிரச்னையும் இவர்களுக்கு இருக்கு. இவர்கள் எப்படி?

அவர்கள் ஆன்மாவை அவர் குடும்பத்தார் ஆன்மாவை பிடிக்க முடியாமல் பறந்து போகுது. காலம் வந்தால்
அதைவிட
எல்லாவற்றிற்கும் அறிவியல் ஆதாரம் இருக்கா என்று கேட்கும் படித்தவர்கள் கூட
அம்மாவாசை ஆனா கைகட்டி உட்காருகிறார்கள்
என்ன நடக்குது? எப்போ இந்த அறியாமை தீரும் முருகா?
http://youtu.be/x_FUV8aSGLM

Visit Today : 160
Total Visit : 326036