agthiar enna tharuvar
அகதீசன் பெரிய மகான், எதை கேட்டாலும் தருவார், நோயில்லா வாழ்வு, தருவார் பிள்ளைகளுக்கு, நல்லா படிப்பு தருவார், திருமணம் செய்துவைப்பார், கடன் சுமை தீரும், சொந்த வீடு அமையும், வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்,
நீங்க பூஜையில் சொல்லும் போது பாக்கிறார்(அகத்தியர்), நல்ல…. பிள்ளை,
ஏன்யா உங்கள புகழ்னும்னா என்ன (அகத்தியரை) புகழ்ந்தா தான், உலக மக்களுக்கு தெரியும், என்னை புகழ்ந்து பேசும் போது, பிள்ளைகள் எல்லாம், என் திருவடியை பூஜை செய்வான், பூஜை செய்தால் நான் அருள் செய்வேன், அதற்காக தான் என்னை புகழ்ந்து பேச சொல்றேன், எனக்கு அதுல ஒன்னும் இலாபம் இல்ல, என்னை புகழ்ந்து பேசுவதால, நீயும் பெருமை அடைகிறாய், அவர்களும் பெருமை அடைகிறார்கள்,
“தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார்”
ஆக அப்பேர்பட்டவர்களை யாவர் ஒருவர் அறிவார் ன்னு சொல்லுவார் அவன வச்சி தான் நாம தெரிஞ்சிக்கணும்னு சொல்லுவான்…
ref: www.agathiar.org






Visit Today : 155
Total Visit : 326031