அதற்க்கு எளியவழிகள்ஆன்மீகத்தின் (அ) பக்தியின் உச்சகட்டம் ஞானம் (அ) மோட்சம் (அ) வீடுபேறு (அ) ஜென்மத்தை கடைத்தேற்றுவது.
1.ஞானியை (மரணத்தை வென்றவர்களை) வணங்குவது (அ) பூசிப்பது
2.உணவிலும், உள்ளத்திலும் சைவம்
3.மதம் இருவருக்கு அன்னதானம் செய்தல்.
இவ்வளவு எளியமுறை இருக்க மக்கள் அறியாமையால் ஏமாற்று காரர்களிடமும், போலி சம்பிரதாயங்களிலும், சடங்கு களிலும் அகப்பட்டு எந்த பலனையும் அடையாமல் போகிறார்கள்.
இந்த தொகுப்பில் குருநாதர் இறைஅருள் பெற எதெல்லாம் தேவை இல்லை என்று கூறியவைகளை தொகுத்திருக்கிறோம். குறை இருந்தால் மன்னிக்கவும்
குரோருளோடு
தீன.ஜெயராஜன்





Visit Today : 156
Total Visit : 326032