கோடீஸ்வரன் போற விமானமே காணாம போயிடுது. scientific proof இருக்கான்னு கேக்குறவங்க எங்க போனாங்கன்னே தெரியல இந்த சம்பவத்துல
4.9.14 அன்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்
அங்க ஒரு பெண்ணை பார்த்தேன் நடுத்தர குடும்பத்துக்கு பொருத்தமான அழகான பண்பான பெண்
பார்த்த உடனே புடிச்சிருச்சி கல்யாணம் ஆயிடுச்சான்னு பார்த்தா தாலி மெட்டி எதுவும் இல்லை.
அவங்க சொந்தகாரங்க கிட்ட சொல்லி விசாரிக்க சொன்னேன் 
விசாரிச்சி சொன்னாங்க எனக்கு மிக அதிர்சியான செய்தியாக இருந்தது 
எனக்கு செய்தியாக இருப்பது அவளுக்கு வாழ்க்கையாக இருக்கு.
தினசரி செய்தித்தாளில் நடப்பது நமக்கு நடந்துவிட்டால் நம் பிள்ளை, மனைவி, தாய் தந்தை நிலைமை
எல்லா இகழும் இறைவனுக்கே
புண்ணியவானுக்கு புகழுக்கு காரணமாகவும், பாவிகளுக்கு பிரச்சனைக்கு காரணமாகவும் இறைவனே இருக்கிறார்

இறைவனின் இயக்கத்தை அறிந்து அடிபணிந்து இறை அருளை பெற்று நலமாக வாழ்வோம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326035
Visit Today : 159
Total Visit : 326035

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories