எல்லா நகையும் அடமானதுல இருக்கு
கையில கால் காசு தங்க மாட்டேங்குது.
வருவாயிக்கு மீறி செலவாகுது.
கையில கால் காசு தங்க மாட்டேங்குது.
வருவாயிக்கு மீறி செலவாகுது.
பங்களா கூட mortgage லோன்
factory bank collateral
car OD loan
சாகிற வரைக்கும் கப்பல்ல சரக்கு அனுப்புவதே சிந்தனை.
பொருளாதாரத்தின் தெளிவான பாதையான திருக்குறளின் பொருட்பால் படிக்காததால் வந்த கேடுகள் இவை எல்லாம்
இப்படி எல்லாம் செய்தால் அருள்வருமோ
1.பக்கத்து வீடு, சொந்த காரங்க, கூட வேல செய்றவங்க, பஸ்ல கண்டக்டர் கன்னு எல்லோர்கிட்டயும் சண்ட போட்டுகிட்டே இருந்தா அருள் நிறையுமா?
2.ஆட்டுகால் சூப்பு குடிச்சா அருள் கிடைக்குமா?
3.யாகம் வளத்துனா கிடைக்குமா?
4.போறவங்க விழுந்து அடிபடுறா மாதிரி ரோட்ல பூசணிக்கா உடைச்சா கிடைக்குமா
அருள் பெற வழிமுறைகள்