கடந்த மூன்று ஆண்டுகளா நம்ம சித்தர்களையும் ஞானிகளையும் பற்றி தெரிஞ்சிகிட்ட அப்புறம்தான்
நம்ம பெருமையும் வாய்ப்பும் நமக்கு தெரியுது.
இல்லனா நானும் வெளிநாட்டு காரங்களை பாத்து அறிவாளிகள், பணக்காரர்கள் என்று ஏங்கிகிட்டு இருக்க வேண்டியதுதான்.
நம்ம பெருமையும் வாய்ப்பும் நமக்கு தெரியுது.
இல்லனா நானும் வெளிநாட்டு காரங்களை பாத்து அறிவாளிகள், பணக்காரர்கள் என்று ஏங்கிகிட்டு இருக்க வேண்டியதுதான்.
இறைவன் என்பது ஒரு இயக்கம் என்றும் அதில்தான் எல்லா உயிரும் பொருளும் அனு இயக்கமாக இயங்கிகிட்டு இருக்கு என்றும்.
அந்த இயக்கத்தை அறிந்து இயக்கத்துக்குள் இயக்கம் நடத்தி மரணம் என்னும் இயக்கத்தில் இருந்து தப்பித்து இயக்கத்தின் ஆதாரத்தோடு இணைந்தால் நாம் வேறு இறைவன் வேறு அல்ல என்று அறிந்து மும்மலம் அகற்றி தூய்மையான ஜோதி உடல் பெற்று அந்த அருட்பெருஞ்சோதியை அடைந்தது தமிழன் தானே.
அபேற்பட்ட தமிழ் மண் பிறப்பை தமிழ் மொழி ரகசியத்தை ஆராய்ச்சி செய்யாமல் தமிழ் தலைவன் அடிபணித்து கேட்டு பெற்று
இந்த பிறவியை பெரிய விஷயத்துக்கு பயன்படுத்துவோம்
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
https://www.youtube.com/watch?v=a7xsVGNSt08