என்ன தான் எல்லோரும் ஒரே பொருளை வைத்து சமைத்தாலும் ஒரு சில சாப்பாடு தான் சுவை தூக்கும்
காரணம் combination of items
காட்டுத்தனமா உழைச்சி ஆயுள் முழுவதும் எந்த முன்னேற்றமும் இல்லாதவர்களை பார்த்திருப்போம்
காட்டுதனமா பூஜையோ தியானமோ தவமோ செய்து லட்சகணக்கான மக்கள் வீனா போனவர்கள் இருகிறார்கள்.
“தானமும் தவமும் தான் செய்தல் அரிது” -ஆசான் ஒளவையார்-
தானமும் தவமும் தான் செய்வராயின் வானவர்நாடு வழி திறந்திடுமே. — ஒளவையார்