—————————————
உலகில் உள்ள எந்த சங்கமோ அல்லது ஐநா சபையோ ஒரு குறிப்பிட்ட மக்களுக்கோகவோ அல்லது நோக்கத்திற்காகவோ மட்டுமே ஒரு சில எல்லைக்குட்பட்டு செயல்படும்
ஆனால் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் முழுமையாக உலக நன்மைக்காக ஆதி பகவன் முதற்றே உலகு எனும் – ஆதி தலைவன் சுப்பிரமணியர் தலைமையிலும் நவகோடி சித்தர்கள் ஆசியாலும் தமிழ்நாட்டில் துறையூரில் நடத்தபடுகிறது.
இந்த சங்கதின் அருளாட்சி ஜாதி மதம் மற்றும் உலக அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது
ஆசான் முருகபெருமான் குருநாதர் ஆறுமுக அரங்கரை சார்ந்தும்
நவகோடி சித்தர்களும் சங்க தொண்டர்களை சார்ந்தும் உலகில் மாற்றங்கள் (சமப்படுதுத்தல்) நிகழ்தபோகிறது
தீவிரவாதம் ஒழிக்கப்படும்
போலி ஆன்மிகம் மற்றும் யோகா ஒழிக்கப்படும்
ஊழல் அரசியல் வாதிகள் தண்டிக்கபடுவார்கள்
சங்கத்தில் கொள்கைகளான
—————————
சிந்தை சொல் செயல் மற்றும் உணவில் சைவம்
மாதம் இருவருக்கு தன் கையால் அன்னதானம்
உண்மை ஆன்மீகமான ஞானிகள்/குரு நாமஜெப வழிபாடு
செய்பவர்கள் முழுமையான பலன் அடைவார்கள்
கடவுள் நடத்தும் சங்கத்தில் செயல்பாடுகளை இந்த உலகில் தீய மனிதர்களுக்கு ஆற்றல் கிடையாது






Visit Today : 213
Total Visit : 326089