இப்போ ஒண்ணுமே புரியாது
—————————
முருகன் துணை
—————————
ஒங்கராக்குடில் அன்பர்களான எங்களுக்கே எப்பவோதானே பரீட்சி வரபோகுது என்று இருந்தோம்.
தீடீர் என்று இன்னும் ஒருவருடத்தில் என்று சொன்ன உடனே தலை சுற்ற ஆரமித்துவிட்டது. என்னென்றால் வாசி வசப்பட்ட மாகானின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் நடந்தே தீரும் என்பதை நாங்கள் அறிந்ததால்
———————————–
இப்போ ஒண்ணுமே புரியாது or தெரியாது
நாள் செல்ல நாள் செல்ல மங்களா தெரியும்
நாள் செல்ல நாள் செல்ல கொஞ்சம் வெளிச்சம் வரும்
சில மாதங்களில் பிரகாசங்கள் தெரிய ஆரமிக்கும்
அற்புதங்கள் நிகழும்
———————————–
பண்பாளர்களும் பண்பில்லாதவர்களும் இரண்டு பிரிவா பிரிவார்கள்
—————————————-
அதிகமாக மது மற்றும் உயிர்கொலை செய்து உண்பவர்கள்
மந்திரம் தந்திரம் யோகா வகுப்புகள் என்று உலகை ஏமாற்றி பணம் பரிபவர்கள்
ஜாதி மத வெறியர்கள்
லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகள்
பொதுவில் வஞ்சனை மிகுந்தவர்கள்
தீவிரவாதிகள்
தண்டிக்கப்படுவார்கள்

https://www.youtube.com/watch?v=eHR6vrJNjiA