ஓம் திருமுருக ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
ஓம் திருமுருக ஆறுமுக அரங்கமகா சற்குருவே நம
ஓம் திருமுருக ஆறுமுக அரங்கமகா ஜோதியே நமோ நம
குருநாதர் அருள் ஆசியால் அன்னதான அருட்பிரசாத மூலிகை கஞ்சி சிறப்பாக வழங்கியது கரூர் கிளை
ஓம் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்கார குடில் ஏழாம்படைமுருகன் சன்னிதானம் துறையூர் தாலுக்கா திருச்சி மாவட்டம் கருவூர் கிளை
இன்று உபயதார் திரு கருபஞ்செட்டி அவர்கள் குடும்பத்தார் இன்று உபயம் செய்துள்ளார்கள் அவர்கள் குடும்பம் எல்லாம் வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று பணிவுடன் பக்த்தியுடன் முருகப்பெருமான் திருவடி பணிந்து போற்றி பூஜித்து வேண்டுகின்றோம்
இன்று வழங்கிய இடங்கள் மகான் கருவூரார் சன்னிதானம் 400 நபர்களுக்கு சிறப்பாக வழங்கியது கருவூர் கிள
கரூர் அரசு பொது மருத்துவமனை 400 நபர்களுக்கு சிறப்பாக வழங்கியது கரூர் கிளை
3/10/2018 புதன்கிழமை
ஓம் சரவணபவ ஆறுமுக அரங்கமகாய போற்றி போற்றி
தருமத்திற்கு உதவி செய்யக்கூடிய தர்மவான்கள் புண்ணியவான்கள் தொடர்புக்கு 9005516455
ஓம் முருகரே அரங்கர் அரங்கரே முருகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326036
Visit Today : 160
Total Visit : 326036

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories