நம்ம மூச்சுகாற்று ஜீவான்மா (உயிர்)
வெளிய இருக்குற காற்று பரமான்மா (இறைவன்)
இந்த ஜீவான்மாவை பரமான்மாவோடு செற்கர்துக்கு பேர்தான் வாசி யோகம்.
காற்று சேந்துட்டா அழியாத சிவம் (இறைவன்)
செரலனா சுடுகாட்டுக்கு போற சவம்
சேருவதற்கு பயிற்சி வகுப்பு எடுக்கிறவங்க யாராக இருந்தாலும் போலி ஆன்மீகவாதி (அறியாமை கும்பல்)
திருவாசகம் திருக்குறள் திருவருட்பா போன்ற எந்த நூல்களிலும் இல்லை யோகா பயிற்சி வகுப்பு செய்ய சொல்லி
பக்தியும் நல்வ்னையும் மட்டுமே இருக்கும்
சேர்பதற்க்கு உண்மையான முறையை பின்பற்றுவதே உண்மை ஆன்மிகம் ஆகும்
https://www.youtube.com/watch?v=eTzFeW07xh8
சான்றோர்கள் என்னை மன்னிக்கவும்