மர்மம் இருக்கு
—————————
ஓம் முருகபெருமான் துணை
(ஒன்றே குலம் – ஒருவனே தேவன்)
எந்த குலம் சுத்தபடுதபட்ட சுக்கிலம் (விந்து) – அதுவே ஞானிகள் / சித்தர்கள் / மகான்கள் வர்க்கம்
இந்த உலகத்தில் முருகா என்று சொல்லும் மக்கள் *****மட்டும் ***** காபாற்றபடுவார்கள்
இதை எதோ எப்பேர்பட்ட புகழ்வாய்ந்த பதவி உள்ள பணபலம் படைத்த மனிதன் சொன்னானும் சரி எதோ சொல்றான் என்று விட்டுவிடலாம்
ஆனால் முக்காலம் அறிந்த மரணத்தை வென்ற வாசி வசபட்ட மகான் வாயில் இருந்து இந்த வார்த்தை வந்திருக்கு
இன்று சாதரணமாக தெரியுன் இந்த வார்த்தை வரும் காலத்தில் வேதமாக மாறும்
அவ்வளவு பிரச்சனைகள் வரபோகுது
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
முருகனிடம் வேண்டிகொள்வோம் உன்னை வணங்க உன் திருவடியை மறவாது பூசித்து ஆசிபெற வேண்டும் தாயே என்று வேண்டிக்கொள்வோம்
எங்களுக்கும் ஆன்மிகம் தெரியும் என்ற அகங்காரம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த காணொளியை மனதில் இறுதி வையுங்கள் – பிற்காலத்தில் உதவும்
முருகபெருமான் ஆசி பெற
உயிர்கொலை தவிர்ப்போம் – அறுத்து கொன்று சாப்பிடுவது. கொசு மூட்டை பூச்சி கொள்வது போன்றவை
சைவ உணவை மேற்கொள்வோம்
ஜாதி மத பண பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்வோம்
அன்னதானம் செய்வோம் – புண்ணியவான்கள் நடப்பதை முன்கூட்டு உணர்வோம்