நெருக்கடி தரும் சாமானியர் வாழ்வில்
நிதித்துறைக்கே சில சிக்கல் வரும்
வருத்தம் கண்ட கடலோர மக்கள்
வாழ்வே கேள்விக்குறி ஆகும்
ஆகவே அத்தியாவசிய பொருளும்
அதிக விலை ஏற்றம் ஆகும்
வாகனத் துறைகளும் முடங்கும்
வரிச்சுமை வருகின்ற புதுச் சட்டங்களும்
சட்டங்களும் மக்களை வருத்தும்
சாற்றிடுவேன் நெருக்கடி பலவகை
கட்டம் தரும் சூழல் பெருகும்
https://youtu.be/i4k-YcDxBa4





Visit Today : 129
Total Visit : 326005