அராஜக அரசியவாதிகள், அதிகாரிகள் அவர்களுக்கு மட்டும் ஆபத்து தனியா வரும் – 23.2.2016
“ஆசை வழி உலக மக்களை
அவதிக்கு உள்ளாக்கி ஆனந்தப்படுபவர்களை”
அதிகாரிகள் லஞ்சம் வாங்குறான். மனசுல பட்டதெல்லாம் செஞ்சிருக்கான். அவர்களுக்கு எல்லாம் ஆபத்து வரைதான் போகுது. இப்ப பதிவு ஆகிட்டு இருக்கு இல்லையா. பதிவாகிட்டு இருக்கு இப்போ. அராஜக அரசியல்வாதிகள், அதிகாரிகள் இத்தனை பேரும் தண்டிக்கபடுவார்கள். தடுத்து பார்க்கட்டும் இதை. வர இரண்டு மாசம் கழிச்சி நான் வரேன் வெளியில தடுத்து பார்க்கட்டும் அவன். ஆற்றல் இருந்தால் தடுக்கட்டும். தடுத்து பார்க்கட்டும் அவன்.
“அன்னவர்கள் வாசிப்பு தடம் எல்லையில்
ஆறுமுகன் என் ஆற்றலை அறியா வண்ணம்
இன்னல் தரும் இவை மாந்தர்கள் தடத்தை
இயற்கை நிலநடுக்கமாய் அபகரிப்பு கொள்ளும்.”
அப்போ அராஜகவாதிகள் இடத்தில் அவன் இடம் மட்டும் அழியும். அராஜக அரசியல்வாதிகள், அதிகாரிகள் அவன் இடம் மட்டும் நாசமா போகும், அவன் இடம் மட்டும் காணாமபோய்டும்.
“இன்னல் தரும் இவை மாந்தர்கள் தடத்தை
இயற்கை நிலநடுக்கமாய் அபகரிப்பு கொள்ளும்.”
கைபற்றிடுவான். இயற்கை சீற்றம் கொடுத்து அவனை முடிச்சிடுவான்.
“எதிர்பாரா பூகம்பம் அச்சமூட்டும்”
அவனுக்கு மட்டுமதான் ஆபத்து வரும். அந்த சமயத்தில் அவனுக்கு மட்டும்தான் ஆபத்து வரும். யார் யாருக்கு? அராஜக அரசியவாதிகள், அதிகாரிகள் அவர்களுக்கு மட்டும் ஆபத்து தனியா வரும். வீடு தேடி போகும். அவன் வீட்டுக்கு மட்டும் தேடி போகும். பதிவாகிட்டு இருக்கு இப்போ. நாங்க யாருக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த அரசாங்காம் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. இந்த அரசாங்கமோ எந்த அரசாங்கமோ எங்களை ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு மேற்பட்ட அதிகாரி.
“எதிர்பாரா பூகம்பம் அச்சமூட்டும்”