சன்மார்க்கம்

Sri Agathiar Sanmaarga Charitable Trust
சன்மார்க்கம்!
#annathanam #fooddonation #Murugaaranga #gnanathiruvadi
Senthil Kumar Kudil
ஓம் முருகப்பெருமான் துணை ! கரம் சன்மார்க்கம் மார்க்கம் என்பது வழி ! வழி என்பது சத் என்னும் பொருளின் உண்மையைத் தெருவிக்கின்ற மார்க்கம் ஆகையால் எவ்வகையிலும் உயர்வு உடையது சுத்த சன்மார்க்கம் என்பதாகும் . பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே ! சுத்த சன்மார்க்கம் இன்னது என்று அறிந்து அதன் கொள்கைகளைக் கடைபிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தப் பெருவாழ்வில் வாழ்வோம் . சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் . 33 வருட தொடர் அன்னதான சேவையில் Scan to donate UPLID : 9843011484 @ okbizaxis so i resin ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் , துறையூர் , திருச்சி ( DI ) – 621010 96882 78666 , 90950 33311 www.agathiar.in ID 020 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0189365
Visit Today : 49
Total Visit : 189365

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories