தீபம் = அழகான நெருப்பு
இயற்கையும் நெருப்பும் = நிலம். நீர், (நெருப்பு), காற்று (ம) ஆகாயம் (பஞ்ச பூதம்)
ந,ம,சி,வா, ய = சி என்பது நெருப்பு
எல்லா உயிரும் கருத்தரிப்பது முதல் இறக்கும் வரைக்கும் இருக்கும் உடல் வெப்பம் தான் நமக்குள் இருக்கும் நெருப்பு
நெருப்பை கையாலத்தெரிந்த ஒரே உயிரினம் மனிதன்
நமக்கு உள்ளிருக்கும் நெருப்பை (ஜோதியை – ஒளியாகிய – இறைவனை) அறிந்து காம தேகத்தை ஒளி தேகமாக மாற்றிக்கொள்கிறார்கள் ஞானிகள்
புண்ணியவான்களுக்கு நெருப்பு தீபமாக வீட்டில் வெளிச்சம் தருகிறது
பாவிகளுக்கு நெருப்பு விபத்தாகி தண்டனை தருகிறது.
நெருப்பு வெளியில் பாதிப்பு ஏற்படுத்துவது தீ விபத்து,
நமக்கு உள்ளே பதிப்பு ஏற்படுத்தி கொல்வதுதான் காய்ச்சல் (காமாலை, விஷ காய்ச்சல், பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்றவை)
இது பொது மக்கள், பொது மருத்துவர்கள் அறிவுக்கும் எட்டாது, (அவர்கள் மூக்கில் துணியை கட்டிக்கொண்டு infection கிருமி என்று சொல்லுவார்கள்)
பஞ்ச பூதத்தில் நெருப்பை ஆளத்தெரிந்த ஞானிகளை வணங்கி நெருப்பின் நன்மைகளை மட்டும் பெற்று வாழ்வோமாக
குருநாதர் அரங்கமஹா தேசிகர் திருவடிகள் வணங்கி போற்றி
குறைய மன்னித்து அருளும்படி வேண்டி