உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலையம் – இது உண்மை தெரிந்தவர்களுக்கு
நம் வீட்டில் பிள்ளை போல வளர்ந்த கோழி ஆடு களை கருணை இல்லாமல் வெட்டி ருசித்து சாப்பிட கொடூரமான சாமி பேரில் கோயில்கள்
ஊரில் யார் பெரியவர் என்று காட்டவும், ஜாதி சண்டை போடவும் கோயில்கள்
புதிதாக உருவாக்கப்பட்ட நகரில் கூட்டம் கூட்டவும், கூட்டு பிராத்தனை செய்யவும் கட்டப்படும் கோயில்கள்
பிள்ளைகளுடன் ஒற்றுமையாக வாழ முடியாத பண்புள்ளவர்கள் பிள்ளைக்கு பணம் தரக்கூடாது என்பதற்காக கட்டப்பட்ட கோயில்கள்
சமாதி ஆகிறேன் என்று குழிக்குள் மூச்சு முட்டி இறந்தவர்களுக்கு கட்டப்பட்ட கோயில்கள்
வாழ்நாளில் பல நன்மைகள் செய்தும் கடவுளாக தவதிற்குக் முயற்சிசெய்து தோற்று இறந்தவர்களுக்கு கட்டப்படும் கோயில்கள்
கவுண்ட மணி படத்துல வர்றா மாதிரி மரத்துக்கு உண்டியல் கட்டி கோயில்கள்
எச்சில் துப்பகூடாது சிறுநீர் கழிக்க கூடாது என்பதற்காக கூட (பொது இடங்களில்) சாமி படம் ஒட்டி கோயிலும் உருவாகி உள்ளது.

ஆனால் உண்மையான அருள் பெரும் இடம் எது. அருள் பெரும் முறை எது. அந்த கோயில்களின் ஆற்றல் எங்கு இருந்து வருகிறது.

https://www.youtube.com/watch?v=F4YiJVyK8_4&index=1&list=PLcGK0So1TkocNHPK7mdOOG3G5M5dbFP52

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 110
Total Visit : 209773

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version