உலகத்துல எல்லோருமே விரும்புறாங்க, தேடுறாங்க, முயற்சியும் செய்யுறாங்க, அற்புத சக்தியை பெறவேண்டும் என்று
அதை மையமாக கொண்டு எத்தனை படங்கள் வருகிறது. 
அண்டம் விட்டு அண்டம் பாய, உடலை ஒளியாக மாற்றிக்கொள்ள, கூடுவிட்டு கூடு பாய, மறைத்துக்கொள்ள, இன்னும் எத்தனையோ.
ஏழாம் அறிவு, Batman,Superman, Man of Steel, Hulk, Iron Man, Spider-Man, X-Men, Fantastic Four, Daredevil , 
Ghost Rider: Spirit of Vengeance, Darkman, Avatar, hollow man போன்ற படங்கள்
ஆனால் யாராலும் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், ஆராய்ச்சி செய்தாலும் அடைய முடியாத அஷ்டமா சித்து முதலான சர்வ வல்லமையை தமிழன் எப்படி நிரந்தரமாக பெற்றார்கள்.
நாம் அந்த வல்லமையை பெறவேண்டாமா, நம் குழந்தைகள் வெளி நாட்டுகாரர்களை பார்த்து தான் அழியும் ஆற்றலுக்கு ஆசை படவேண்டுமா.
நம் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லிக்குடுப்போம் 
சித்தர்கள் ஆற்றலை பற்றியும் அதை அடையும் முறை பற்றியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 51
Total Visit : 189367

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version