அடிப்படை உணவுமுறையை தொலைத்துவிட்டு ஹாஸ்பிடல் வாசலில் டெஸ்ட் எடுக்க நிற்கிறோம்
அடிப்படை ஒழுக்க முறையை தொலைத்துவிட்டு நீதிமன்ற வாசலில் நிற்கிறோம்
அடிப்படை கலாசாரத்தை விட்டுவிட்டு வீணாக போகிக்கொண்டிருகிறோம்
அடிப்படை ஆன்மீக முறையை அறியாமலும் கடைபிடிக்க முடியாமலும் பல பயற்சியும், முயற்சியும் மேற்கொண்டு ஆன்மீகத்தில் (ஆன்மா முனேற்றம்) உயிருக்கு வலிமை சேர்க்காமல் காலத்தை வீண் செய்கிறோம்
திரும்ப கிடைக்குமா மனித பிறவி
முறையறிந்து பாடுபடுவோம் பயன்பெறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 127
Total Visit : 344024

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version