special post for non Vegetarian’s
புரட்டாசியில கறி சாப்டாம இருகிறதே ரொம்ப கஷ்டம்
எப்படா முடியும்ன்னு இருந்துது பலருக்கு
புரட்டாசியில கறி சாப்டாம இருகிறதே ரொம்ப கஷ்டம்
எப்படா முடியும்ன்னு இருந்துது பலருக்கு
கடவுளால் படைக்க பட்ட உயிரை கொன்னு சாப்பிடுவது பாவம்னு சொன்னாலும் புரியல
அது பிற்காலத்துல நம் வாழ்க்கையை பாதிக்கும்ன்னு சொன்னாலும் உணர முடியல
உணர்ந்தாலும் கடைபிடிக்க முடியல
புண்ணியமும் அகத்தியர், வள்ளலார் பட்டினத்தார் போன்ற ஞானிகள் ஆசியும் இல்லாமல் அது முடியாது
சரி விடத்தான் தான் முடியல எப்போ எவ்வளவு சாபிடன்னும்ன்னு தெரிஞ்சா கொஞ்சமாவது நல்லது