இது மதம் இல்லை மார்க்கம் சாதாரண மார்க்கம் இல்லை சன்மார்க்கம்
மனிதனுக்கு மனிதன் அன்பு செய்வது மனித நேயம்
எல்லா உயிருக்கும் (ஆன்மாவுக்கும்) அன்பு செய்வது ஆன்ம நேயம்
உலகிலே அடிப்படையில் சைவம் உள்ளது தமிழில் தான் அறிந்து கடைபிடித்து கடவுள் ஆனதும் தமிழ் சித்தர்கள் தான்.

“எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”
இதை சொன்னவர் யார் இறை தூதர் அல்ல – ஜோதியாக இருக்கும் இறைவனை ஜோதியாகி இறைவனாகவே மாறிய தலைவன்.
எளிமையான வரிகள் ஆனால் முழுமையான வேதம். மற்ற உயிர்களிடம் கருணை கொண்டவரை கடவுள் காப்பாற்றுகிறார்.
ஜாதி மத பேதமற்ற ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க வாதிகள் யாருக்கும் துன்பம் செய்ய மாட்டார்கள்
அதனால் அவர்களுக்கு இந்த உலகில் யாரும் துன்பம் செய்யமுடியாது என்று அரங்கர் ஆசியோடு தெரிவிக்கிறோம்.