கூடு விட்டு கூடு பாய்தல்

super power பெற விரும்பும் மக்கள் காலம் காலமாக உலகெங்கிலும் முயற்சி செய்யும் தத்துவம்
வெளிநாட்டு காரர்கள் கறியும் மீனும் சாப்பிட்டுட்டு யாரை வணங்கனும் என்று தெரியாமல் இந்த தத்துவத்தை ஆராய்ச்சி செய்தும் செய்யவும் இன்றளவும் தமிழக சித்தர்கள் மலைகளிலும், கிரிவல ஆசிரமங்களிலும் முட்டிகிட்டு கிடக்கிறார்கள்.

கொஞ்சம் புரிஞ்சிகிட்டத வைத்து ஒரு எந்திரத்தில் படுத்துகிட்டு switch on செய்தால் வேற்று கிரகத்துக்கு போறா மாதிரி ஒரு படத்தை எடுத்து காசோடு பாவத்தையும் சம்பாதிசுட்டான் (hollywood movie – avatar 2012)

ஏன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஏன் அவர்களுக்கு கிடைக்க வில்லை இந்த ரகசியங்கள். அதற்க்கு தேவை ஆராய்ச்சி குணம் இல்லை. சைவ உணர்வு,
அன்பு பணிவு,
கடவுள் ஞானிகள்தான் என்று அறிந்து அவர் மீது பக்தி.
உண்மை,
பண பற்று இல்லாத அறிவு.

கூடு விட்டு கூடு பாய்தல் என்றால் என்ன?
பொதுவா சாகிறது என்பது இயற்கையாக நடக்கும் கூடு விட்டு கூடு பாய்தல் – சிற்றனுவாகிய ஆன்மா அணு கூட்டமாகிய ஒரு உடம்பில் (அழியும்போது) இருந்து மற்றொரு உடம்பிற்கு போகுது.

சித்தர்கள் பற்றி நாம் செய்து வைத்துள்ள கற்பனையான தத்துவம் என்ன என்றால் கிளியாகவோ இல்லை வேறு ஒரு உடம்பிலோ போவது என்று.
சித்தம் தெளிந்து மனிதனுக்கு உள்ள மூன்று மலம் அறுத்து தூய்மையான ஞானிகளா மனித பிறவியை விட்டு மற்ற உடம்பிற்கு போக விரும்புவார்கள்.
உண்மையான தத்துவமும் அதை பெரும் வழிமுறையும்
http://youtu.be/wZhF3p0YgNQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 768
Total Visit : 185178

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version