உலக நடையில் அணைத்து கணக்குகளையும் கட்டுபடுத்தும் பூஜ்யம்.
எந்திரத்தனமாக மாறிப்போன வாழ்க்கையில் அடிப்படையாக இருக்கும் பூஜ்யமும் ஒன்றும் (binary coding)
எந்திரத்தனமாக மாறிப்போன வாழ்க்கையில் அடிப்படையாக இருக்கும் பூஜ்யமும் ஒன்றும் (binary coding)
இந்த பூஜியத்தை கண்டுபிடித்து யார் என்று பல்வேறு காலங்களாக சர்ச்சைகள் உள்ளன.
நமக்கு தேவையான பூஜ்யம் எது
தென்னாடுடைய சிவனே போற்றி எனும் தமிழன் அறிந்த பூஜ்யம். மரணம் எனும் இயக்கத்தின் ரகசியம் அறிந்து அதிலிருந்து தப்பித்துகொள்ள வழியாக இருக்கும் ஓட்டை பூஜ்யம்
சாக கல்வியாகிய பூஜிய கல்வியை அறிந்தவர் திருவடியை வணங்கி கற்போம் நாமும்.
https://www.youtube.com/watch?v=j6sAiiWcC0M