ஓங்காரக்குடில் நடவடிக்கைகளை தடுக்க உலகத்தில் யாரும் இல்லை
………………………………………….
நொடிக்குள் அண்டமெல்லாம் பரவக்கூடிய சித்தர்கள் நடத்தும் ஓங்காரகுடிலின் ஒளிவுமறைவு இல்லாத ஆற்றல் மிக்க கருத்துகள் மற்றும் செயல்பாடுகள்
………………………………………….
நொடிக்குள் அண்டமெல்லாம் பரவக்கூடிய சித்தர்கள் நடத்தும் ஓங்காரகுடிலின் ஒளிவுமறைவு இல்லாத ஆற்றல் மிக்க கருத்துகள் மற்றும் செயல்பாடுகள்
இந்த பதிவின் நோக்கம் தற்பெருமைக்கு அல்ல தாங்களும் அச்சமின்றி ஆற்றல் மிக்க வாழ்வை வாழ
கோயில்களை உருவாக்கி சிலைகளில் இறைவனின் தத்துவங்களை வைத்து அரூபமாக நமக்கு அருள் ஆட்சி செய்பவர்கள் சித்தர்களே.
இந்த பதிவை படிக்கும் நண்பர்களும் மரணத்தை வென்ற மகான்களை நாம ஜெபம் செய்து ஆசி பெற விரும்புகிறோம்
ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூல தேவாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் பதஞ்சலி தேவாய நம
ஓம் ராமலிங்காய நம