கார்த்திகை தீபம் சிறப்பு பதிவு
ஆன்மீகத்தின் முழுமையான வெற்றி முக்தி / மரணத்தை வெல்வது
ஆன்மீகத்தின் முழுமையான வெற்றி முக்தி / மரணத்தை வெல்வது
அது ரொம்ப கஷ்டம் முயற்சிசெய்யளை பரவாயில்லை.
at least வாழும் வாழ்க்கையாவது நிம்மதியா வாழ்ந்து நல்ல சாவாது சாவனும் இல்லையா.
அதற்க்கு ஆற்றல் / சக்தி வேண்டும்.
ஆற்றல் என்பது கடவுளின் படைப்புகளை தாக்குவது அழிப்பது அல்ல.
கடவுளின் ஆசியால் (யாரென்று அறிந்து முறையோடு வணங்கி ஒழுக்கத்தை கடைபிடித்து) எந்த உயிராலும் தீங்கு இல்லாமல் வாழ்வதும் நல்ல மரணம் அடைவதும் சிறந்த வாழ்வாக இருக்கும்
வீட்டில் நிறைய தீபம் ஏற்றி 1008 முறை அழையுங்கள் ஜோதி வடிவான இறைவனை
“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
http://youtu.be/L8roQS6Dng8