நேற்று ஏதோ தாய் மொழி நாள் என்கிறார்கள்
அதற்கான ஒரு பதிவு
உலகெங்கும் பல்வேறு மொழிகள் இருந்தாலும் கடவுளை அடைய தமிழ் மொழியே
கடவுளை அடைவது என்பது நாமே கடவுள் ஆவது (அவனோடு ஒன்றர கலப்பது)
உலகெங்கும் கடவுளை பற்றி பேசி உயிர் கொலை செய்வதும் அதை ருசிப்பது சரி என்றும் அதுவே அவன் அருள் பெற நல்லதொரு வழி என்று இறை வேதங்கள் படைத்தவர்கலும் அவனோடு கலக்க முடியாமல் மன்னனால் கொல்லப்பட்டார்கள் மற்றும் இறந்து தான் பொய் இருகிறார்கள்.
ஆனால் நம் தமிழில் தான் நவகோடி ஞானிகள் கடவுளை அடைந்து இருகிறார்கள் (இந்த காம உடலை அசுத்தம் நீக்கி ஒளி உடலாக்கி அந்த ஒளி ரூபமான இறைவனோடு கலந்தவர்கள்)
அகத்தியர் முதல் இராமலிங்க சுவாமி வரை
தமிழுக்கு வரும் எதிர்ப்புகள் மற்றும் மற்ற மொழி திணிப்புகள் கவர்ச்சிகள் எல்லாம் வருகிற ஞான சித்தர்கள் காலத்தில் பொடிபட்டு போகும்