அஜித்தை பொறுத்தவரை சினிமா மட்டும் இல்லாமல் மற்ற பல துரைகளில் ஆர்வமுடையவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அஜித்தின் ஆர்வம் பண்டைய கவிஞர் (இங்க தான் உலகதின் அறியாமை – அவர் கவிஞர் இல்லை கடவுள்) ஒளவையார் எழுதிய ஆத்திசூடி பக்கம் திரும்பியுள்ளது.
ஆத்திசூடியின் நவீன பதிப்பை தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் 20ம் நூற்றாண்டில் எழுதினார். தல அஜித்தை வெகுவாக கவர்ந்த இந்த ஆத்திசூடியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அவர் மொழி பெயர்த்ததை அவரே வெளியிடவும் உள்ளார், அவரை நெருங்கிய நண்பர்களுக்கு இதை வழங்கவுள்ளார். எப்போதும் சந்தோஷமாக வாழ ஆத்திசூடியும் முக்கியம் என கருதுகிறார் தல.
அவர் ஆத்திசூடியின் வழிமுறைகளை அவரது வாழ்க்கையிலும் கடைபிடித்து வருகிறார்.

http://youtu.be/_9eppVwmKf8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 193
Total Visit : 326069

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version