பாவம் மயில்
ஆன்மிகம் அறியாத மனிதனின் அறியாமைக்கு சடங்குகள் தான் மிச்சம் – ஞானம் கைகூடுவது இல்லை
அதுபோல முதல் சித்தன் முருகனின் மறைபொருள் தத்துவத்தை அறியமுடியாதவர்கள் மயிலை பிடித்து முருகன் கோயில் கூண்டில் வைகிறார்கள்
பாம்பையும் சேவலையும் ஏன் விட்டுடாங்கன்னு தெரியலை
ஞானிகள் / சித்தர்கள் / இறைவன்கள் தன்னையும் மறைத்துக்கொள்வார்கள் ரகசியங்களையும் மறைத்து வைத்திருப்பார்கள்.
பாவிகளுக்கு அல்லது சோம்பேறிகளுக்கு இது கிட்டவே கிட்டாது
மெய்பொருள் அடைவது கடினமாக இருந்தாலும் உண்மை பொருள் தெரிந்து வைத்துக்கொள்வோம்
போற்றுவோம் முருகபெருமான் திருவடியை
“ஓம் சரவண பவ”
“ஓம் சரவண பவ”
“ஓம் சரவண பவ”
https://www.youtube.com/watch?v=xaMvGSAb9qU